After 12 days of training at CAB,Pune, going back to Home n' then to office! All these 12 days felt like heaven, not blabberring, true! There are reasons why I loved Pune? Reason one, yeh.. its Sachin's home state. Mumbai just 180 kms away. Always Love You Sachin(Sara, Arjun n Anjali too) n' hence maharashtra. Reason two. Its Reminding me of my college days, the TNAU campus. Reason three..the fellow officers from different Banks who attended this programme. We've made a very good team. Feeling as if leaving intimate friends. Really tough though.....For all these days, I'd neither called Archana nor visited any of Indian bank Branches/Circle office. May be the company of new friends (without any expectation) has done the wonder. Will definitely miss everybody. No doubt. Memories of Yoga mornings, classy pre lunch, sleepy post lunch, homely, friendly food with lots of fun n chat, wandering evenings, cool nights at Pune, Memorable Baramati visit (with Dada in every nook n corner), Grape vine yards, Flowers n fruits...........Just Loved it. Memories I never want to erase from my heart. Will have to reset myself for being the Branch manager again. Really don't like to leave the night slip from me. With no mind to leave you really.... Bidding you Bye. Bye Bye Friends n Bye Bye Pune........ the world is round. Will meet some time. With lots of Love....Kanchana
Friday, November 19, 2010
Thursday, November 18, 2010
To U
There won't be another day
to relive the present moments;
There won't be a second chance
to get back the words exchanged;
There won't be a third eye
to scan through what's between you n' me;
There won't be a fourth estate
to publish the poems our eyes wrote n' preserve;
There won't be a sixth sense
to tell me that its a dream as usual;
Unfinished stories carrying my
unexpressed tears for you;
Unearthed truths holding my
unavoidable pain for you;
A "Sorry" untold n' may
never be told;
Drowning in your memories
Swimming becomes tougher;
But for our lost friendship
I wish to last forever,
Always love to drown
than swim across the Ocean;
Shores 're always there
N' ...........Yes!
Islands 're also there.
to relive the present moments;
There won't be a second chance
to get back the words exchanged;
There won't be a third eye
to scan through what's between you n' me;
There won't be a fourth estate
to publish the poems our eyes wrote n' preserve;
There won't be a sixth sense
to tell me that its a dream as usual;
Unfinished stories carrying my
unexpressed tears for you;
Unearthed truths holding my
unavoidable pain for you;
A "Sorry" untold n' may
never be told;
Drowning in your memories
Swimming becomes tougher;
But for our lost friendship
I wish to last forever,
Always love to drown
than swim across the Ocean;
Shores 're always there
N' ...........Yes!
Islands 're also there.
Thursday, November 11, 2010
nizhal kannaadi
உலகம் யாதென்ற
உள்ளத்தின் கேள்விக்கு
உடன் வருகிறது
உண்மையின் விடை,
கொஞ்சம் நான்
நிறைய நீ...
நேற்று இன்று
மற்றும் நாளையும்
பின்வரும் நாட்களிலும்
உலகம் என்பது
இதுவே என...!
நிழல்கள் கடக்கின்றன
நிஜங்கள் நடக்கின்றன
கண்களில் ஒளிர்கிறது
கண்ணாடி பிம்பமாய்
உருவம் கடந்த
உள்ளத்தின் நம்பிக்கை.
கண்ணாடி உடையும்
நிழல்களும் மறையும்
உடலில் முதல்
உருவான கண்களும்கூட
உருவற்று மண்ணில்
கரைந்து போகும்.
உயிர்கள் உலர்ந்தாலும்
உலகம் அழிந்தாலும்
உணர மட்டுமே முடிகின்ற
உன்னத சக்தியால் மீண்டும்
உயிரற்றவை உயிர்க்கும்;
உயிர்கள் உருவாக்கும்
இன்னுமொரு உலகம்,
உலகத்தின் ஒளியாய்
உள்ளத்து நம்பிக்கையுடன்...
நம்பிக்கையுடன் நான்......
உள்ளத்தின் கேள்விக்கு
உடன் வருகிறது
உண்மையின் விடை,
கொஞ்சம் நான்
நிறைய நீ...
நேற்று இன்று
மற்றும் நாளையும்
பின்வரும் நாட்களிலும்
உலகம் என்பது
இதுவே என...!
நிழல்கள் கடக்கின்றன
நிஜங்கள் நடக்கின்றன
கண்களில் ஒளிர்கிறது
கண்ணாடி பிம்பமாய்
உருவம் கடந்த
உள்ளத்தின் நம்பிக்கை.
கண்ணாடி உடையும்
நிழல்களும் மறையும்
உடலில் முதல்
உருவான கண்களும்கூட
உருவற்று மண்ணில்
கரைந்து போகும்.
உயிர்கள் உலர்ந்தாலும்
உலகம் அழிந்தாலும்
உணர மட்டுமே முடிகின்ற
உன்னத சக்தியால் மீண்டும்
உயிரற்றவை உயிர்க்கும்;
உயிர்கள் உருவாக்கும்
இன்னுமொரு உலகம்,
உலகத்தின் ஒளியாய்
உள்ளத்து நம்பிக்கையுடன்...
நம்பிக்கையுடன் நான்......
Wednesday, November 10, 2010
KANAVU MEIPADA VENDUM
என் முதல் பதிவு என் தாய் மொழியில் இருக்க வேண்டும் என எண்ணியவாறே பெயரிடுகிறேன் நிழல் கண்ணாடி என. இணையத்தில் தமிழ்; அதிலும் மராட்டியும் இந்தியும் மட்டும் தவழும் பூனாவில் இந்திய ரிசர்வ் வங்கியின் வளாகத்தில் இணையத்தில் என் முதல் தமிழ் பதிவு. எனக்குப்பிடித்த பாரதியின் வார்த்தைகளை கடன் வாங்குவதில் தவறொன்றும் இல்லை. தமிழன்னையின் தலை மகனின் தன்னிகரில்லா வார்த்தைகள் என் முதல் தலைப்பாய்...! "கனவு மெய்ப்பட வேண்டும்". தமிழ் உய்க்கும் நல்லுலகே, இணையத் தமிழ் குடும்பத்தில் இன்று முதல் நானும் இணைகிறேன். "கனவு காணுங்கள்" என எனக்கு முன்னாள் கனவு கண்ட, கனவு காண சொல்லிக்கொடுத்த நற்றமிழன் அப்துல் கலாமிற்கு நன்றி. எனக்கு தமிழ் தந்த என் தாய், தந்தை மற்றும் சகோதரர்க்கு நன்றி. வணக்கம் தமிழுலகே! வாழ்க வளமுடன்.
Subscribe to:
Posts (Atom)