Thursday, January 26, 2012
Wednesday, January 25, 2012
Happy Republic Day..
இன்று காஞ்சியில் வீர வணக்க நாள். ஒரு புறம் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் அ முதல் ன வரை திமுகவினர். மறு புறம் முன்னாள் முதல்வர் மற்றும் இந்நாள் நிதி அமைச்சர் O.பன்னீர்செல்வம் மற்றும் அம்மா திமுகவினர். மொழிப் போர் தியாகிகள் மீது என்ன ஒரு பற்று திடீரென்று! அதிலும் மாண்புமிகு கலைஞர் கருணாநிதிக்கு, மனுநீதிச் சோழன் என்று அடை மொழி வேறு.
மானமற்ற அரசியல்வாதிகளே! எந்த நீதியை நிலை நாட்ட தங்கள் பிள்ளைகளைத் தேர்க் காலில் இட்டீர்கள்! தில்லிக்கும் திகாருக்குமாக போராடி கனிமொழியைத் தற்காலிகமாக மீட்டெடுத்த மொழிப்போர் தியாகிக்கான விழாவோ! ஆந்திராவுக்கும், கர்நாடகத்திற்கும், கேரளாவிற்கும் இடையிலான தண்ணீர் பிரச்சனையை தாய்மொழிப் பிரச்சனையாக்கிய தியாகிகளுக்கான விழாவோ!
மொழியை, மொழி பேசும் தமிழினத்தைக் கொல்லக் கொடி பிடித்து விட்டு, இந்த அவல நாடகம் எதற்கையா? மொழி பேச முதலில் மனித இனம் வேண்டும். தமிழ் பேசிய, தமிழனாகப் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த ஒரே காரணத்தால், எல்லோரையும் சிங்களக் கொடுங்கோலனிடம் காவு கொடுத்து விட்டு மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் கொண்டாடும் இந்த கபட நாடகம் எதற்கையா! கரை வேட்டியைக் கண்டாலே பற்றிக் கொண்டு வருகிறது. நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்!
வாழ்க ஜனநாயகம். மன்னிக்கவும். வாழ்க குடியரசு. வாழ்க மக்களாட்சி. குடியரசு தின வாழ்த்துக்கள்.
Friday, January 20, 2012
Thursday, January 19, 2012
ஓட்டலின் எச்சில் காகிதங்களை வழித்து சாப்பிடும் ஒரு மனிதனை ஒரு குற்ற உணர்ச்சியுடன் கடந்து போக மட்டுமே என்னால் முடிகிறது பேருந்தின் சன்னலோர இருக்கையில். உண்ண முடியாமல் மூடி வைக்கிறேன் என் உணவு பாத்திரத்தை!! வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மானிடர்க்கெல்லாம்…..! ஒரு ப்ரார்த்தனையுடன் படுக்கப் போகிறேன். இறைவா எல்லோர்க்கும் இந்த வேளை உணவைக் கொடு…!
Wednesday, January 18, 2012
Monday, January 16, 2012
Sunday, January 15, 2012
Monday, January 9, 2012
காரணம் ஏதென்று அறிய இயலவில்லை;
சுமக்க முடியா சோகம் சுமந்து
கடந்து போனது இன்றைய தினம்.
தைலங்கள் தீர்க்க முடியா தலைவலி.
காற்று விரட்ட முடியா மனப்புழுக்கம்.
காகிதத்தில் இயற்ற முடியா கண்ணீர் கவிதை!
ஒருமுகப் படுத்த முயற்சித்தும்
ஒப்பேற்றிச் சிதறிய சிற்சில மணித்துளிகள்.
ஒன்றாகவே அயர்ந்து போன
உடலும் மனமும்!
காரணம் ஒன்று மட்டும் தான்
கடுகளவேனும் பிடிபடவில்லை!!!
எனக்கு என்ன ஆயிற்று!!
Friday, January 6, 2012
Handled a Lecture Session on “Public and the Banking Sector”. Wasn’t like a Lecture. Made it an interactive one. Attending a College function after a long time. May be as a student during the past; Representing my organization at present. That’s the difference. Auditorium, Students, Rangoli, Giggles, Smiles n Laughter, Happiness all around, all remains the same. Enjoyed the evening with full zeal. A Lovely Lively evening.
CMD’s visit tomorrow.
CMD’s visit tomorrow.
Wednesday, January 4, 2012
Become Busy with facebook. Become mischievous amidst my much Serious banking hours, Become a combination of a Excited Butterfly and a Calm Cool Headed Saint. All Because of the recent Come Back of my Batchmates, my wonderful college mates, my lovely friends at the fag end of 2011. 2012 started with a bang with Chatting, wishing, caring n sharing with friends who shared the Best Part of my Life. Memories down the lane to the Romantic TNAU Campus, Cool Field Mornings, Library, Play Ground, Lively Class Rooms, Flower bedded Roads, Fun filled seconds, minutes, hours, days n years. Feel like Reliving Every Moment. I think I can have a small Break from serious writings in Nizhalkannadi. Think Kanchana Deserves it. Just a Small Break. Will be Back very soon. Good Night.
Sunday, January 1, 2012
Happy New Year
Thanks the Lord, for providing yet another wonderful Dawn, Yet another year to Live, Love n Serve the World. Be with Me, My Family, My Friends n Relatives, Mother India and all the Living Beings. Help us to be Human. Bless the Universe with Wellness n Good Faith. Be in all my words n action. Bless us n Guide us all. Make the World liveable. Bless the Year to be more love filled, friendly, productive, Peaceful and Safe.
Happy New Year.
Subscribe to:
Posts (Atom)