Saturday, August 15, 2015


எனக்கு பெண் என்ற
ஒரு அடையாளம் இருக்கிறது!
எனக்கு காஞ்சனா என்ற
ஒரு அடையாளம் இருக்கிறது!
எனக்கு தமிழச்சி என்ற
ஒரு அடையாளம் இருக்கிறது!
எல்லாவற்றுக்கும் மேல்
எனக்கு சுதந்திரமான உயிர் என்ற
ஒரு அடையாளம் இருக்கிறது!
சுதந்திரமாய் சிந்திக்க, பேச,
எழுத, உலாவ, பகிர
எனக்கு இந்தியன் என்ற
ஒரு அடையாளம் இருக்கிறது!
சுதந்திரம் என்பது
வெறும் வார்த்தை மட்டும் அல்லவே!
அது வாழ்க்கை!!!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
என் தாய் நாடே!
Thanks to all the noble souls who gave us this Freedom!
Proud to be an Indian!
Happy Independence day!!!

No comments:

Post a Comment