Finally, Finally, Finally, Eurekha! கண்டுபிடிச்சிட்டேன்! Its from Sathish Chakravathy’s Leelai. I’m following this song. Otherwise, This song is following me continuously for the past few months. சந்திக்காத கண்களில் இன்பங்கள் பாடல் கேட்கத் தொடங்கிய சமயத்தில் அல்லது அதற்கு சற்று முன்பே கூட இந்தப் பாடல் எனக்கு அறிமுகமாகி ஈர்க்கத் தொடங்கியது. என்ன படம்! என்ன படம்! என்ன படம்! ம்ஹூம்! NO GUESSES. ஒரு வழியாக சந்திக்காத இன்பங்கள் BELONGS TO “ 180” என்றறிந்த பின்னும், NO CLUES ON THIS PARITICULAR SONG. இதோ இன்றைக்கு இன்றைக்கு இன்றைக்குத்தான் கண்டுபிடித்தேன், ITS FROM LEELAI என்று!. AWESOME SONG. ஆனால் இந்தப் பாடலை….. எனக்கு எப்படிப் பிடித்தது? மில்லியன் டாலர் கேள்வி! அந்தப் பாடல்……..
சில்லென்று ஒரு கலவரம்
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
காதல் ஒரு புறம் கண்ணாலே
காய்ச்சல் ஒரு புறம்- என்னில்
மோதல் தரும் சுகம் ஆரம்பம்
தூறலின் சாரலில் நான் நின்ற போது
வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு
கண்கள் தரும் வண்ணங்கள்
என்னுள் எழும் எண்ணங்கள்
நான் உறைந்து போனேன் இன்று
சில்லென்று ....
"சாலையில் டிராபிக் -இல் நான் வாடும் போது
FM-இல் பாடல்கள் தான் கேட்பதுண்டு
நான் உன்னை கண்ட பின் என்னுள் எழும்
புது பாடல்கள் ஓராயிரம்
எனை மறந்து நின்றேன் இன்று"
சில்லென்று . ...
உன்னை நான் பார்த்த நொடியிலே
என் கண்ணில் யுத்தம் எடுத்ததே
உயிர் மூச்சில் அமைதி பூத்ததே
ஏன் ஏன் ஏன் ஏன் ?
என் கண்ணில் கோடி சூரியன்
என் வானில் கோடை கார் முகில்
என் நெஞ்சில் வீசும் தென்றல் ஆனாய்!
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
காதல் ஒரு புறம் கண்ணாலே
காய்ச்சல் ஒரு புறம்- என்னில்
மோதல் தரும் சுகம் ஆரம்பம்
தூறலின் சாரலில் நான் நின்ற போது
வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு
கண்கள் தரும் வண்ணங்கள்
என்னுள் எழும் எண்ணங்கள்
நான் உறைந்து போனேன் இன்று
சில்லென்று ....
"சாலையில் டிராபிக் -இல் நான் வாடும் போது
FM-இல் பாடல்கள் தான் கேட்பதுண்டு
நான் உன்னை கண்ட பின் என்னுள் எழும்
புது பாடல்கள் ஓராயிரம்
எனை மறந்து நின்றேன் இன்று"
சில்லென்று . ...
உன்னை நான் பார்த்த நொடியிலே
என் கண்ணில் யுத்தம் எடுத்ததே
உயிர் மூச்சில் அமைதி பூத்ததே
ஏன் ஏன் ஏன் ஏன் ?
என் கண்ணில் கோடி சூரியன்
என் வானில் கோடை கார் முகில்
என் நெஞ்சில் வீசும் தென்றல் ஆனாய்!
சில்லென்று ஒரு கலவரம்
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
காதல் ஒரு புறம் கண்ணாலே
காய்ச்சல் ஒரு புறம்- என்னில்
மோதல் தரும் சுகம் ஆரம்பம்…………
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
காதல் ஒரு புறம் கண்ணாலே
காய்ச்சல் ஒரு புறம்- என்னில்
மோதல் தரும் சுகம் ஆரம்பம்…………
Hope you have listened to other song "Oru Kili" from the same movie. Thats one of my favorite. Add. info: Sathish is ARR's assistant
ReplyDeleteYa! That too is Good. But personally I feel that this one is too Good n scores better as on date. N' thanks 4 the addl. info.
DeleteHOW HAPPY YOU WOULD HAVE BEEN SATHISH WHEN COMPLETED THIS SONG AND LISTENED TO THE FINAL VERSION? இந்தப் பாடலைக் கேட்பதே அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறது! NOT A VERY GREAT MASTERLY COMPOSITION, BUT THIS SONG IS SPECIAL, APPEALING N HAS THE ABILITY TO BRING IN THAT HEARTFELT JOY N HAPPINESS ON LISTENING TO A GOOD SONG, WHENEVER I LISTEN TO THIS SONG. தானே இயற்றி, இசையமைத்து, பாடி, பதிவு செய்து, முழுமையான இந்தப் பாடலைக் கேட்கும் போகும்போது திரு. சதீக்ஷுக்கு எவ்வளவு சந்தோக்ஷமாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். SHARING MY HAPPINESS WITH YOU MR.SATHISH. THANK YOU. GOD BE WITH YOU FOR CREATING MORE N MORE GOOD SONGS N GOOD MUSIC. GOD BLESS.
ReplyDeleteWhat a Great Soothing voice you have Mr.Satish! What a timbre? It really speaks. Somehow, I started liking {too much of!!!) two songs in this album. Very sincere singing(with perfect pronunciation), doing justice to the Language (la. lla, zha), Very Simple Honest lyrics (No comparisons though!), Well flowing streamlined music like a window side journey. Just love listening to this music. Just love it. Great Going Mr. Satish. Pl. Pl, keep up the standards always. Good days ahead.
ReplyDelete